நியூயார்க்கில் தாக்குதல் நடத்த திட்டமிடும் அல்கொய்தா தீவிரவாதிகள்!

அமெரிக்க அதிபர்தேர்தல் நாளான 8-ந்தேதி நியூயார்க்கில் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இருந்தாலும் பெரும்பாலான மக்கள் தேர்தல் நாளன்று ஓட்டு போட தயாராகி வருகிறார்கள். எனவே ஓட்டுசாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் … Continue reading நியூயார்க்கில் தாக்குதல் நடத்த திட்டமிடும் அல்கொய்தா தீவிரவாதிகள்!